தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பாண்டி. துணை சபாநாயகர் ராஜசேகர உடையார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபைக்கு தமிழ்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ராஜசேகர உடையார் துணை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையிலான அமைச்சரவை திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது. கந்தசாமி புதிய அமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில், துணை சபாநாயகர் தேர்வு செவ்வாய்க்கிழமை நடந்தது. சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியம், ராஜசேகர உடையார் துணை சபாநாயகராகத்தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்தப் பதவிக்கு இவர் மட்டுமே போட்டியிட்டார்.ராஜசேகர உடையார் மண்ணடிபேட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications