தமிழகத்தில் இன்று
உதிரி பாகங்களின் விலையைக் குறைக்கிறது ஃபியட் நிறுவனம்
டெல்லி:
ஃபியட் உனோ, ஃபியட் சியன்னா ஆகிய கார்களின் விற்பனையை அதிகரிக்க அவற்றின் உதிரி பாகங்களின் விலையை 30 சதவீதம் குறைப்பதாக ஃபியட்இந்தியா ஆட்டோமோபைல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஃபியட் நிறுவனம் உனோ, சியன்னா ஆகிய கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இக் கார்களின் விற்பனையை அதிகரிக்க உதிரி பாகங்களின்விலையை 30 சதவீதம் குறைக்கப்படுகிறது.
உதிரி பாகங்களின் விலையைக் குறைத்தால், கார்களின் விலை குறையும். மக்களும் குறைவான விலையில் கார்களை வாங்க முடியும். உள்நாட்டுத்தேவைக்கே கார்களை உற்பத்தி செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ள போதிலும், கார்களின் பராமரிப்புச் செலவைக் குறைக்க உதிரி பாகங்களின் விலையைக்குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வைப்பர் பிளேடுகள், வைப்பர் ஆர்ம், டைமிங் பெல்ட், சிலிண்டர் உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலை குறைக்கப்படுகிறது.
கார் வாங்கவேண்டும் என்ற இந்திய மக்களின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டு ஃபியட் நிறுவனம் தனது சியன்னா காரின் விலையில் ரூ.30 ஆயிரத்தைசமீபத்தில் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications