தமிழகத்தில் இன்று
ஈரானில் போதைப் பொருள் கடத்திய 18 பேர் கைது; 3 டன் ஹெராயின், ஓபியம் பறிமுதல்
டெக்ரான்:
ஈரான் போலீசார் போதைப் பொருட்கள் கடத்தியது தொடர்பாக 18 பேரைக் கைது செய்து மூன்று டன் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
ஈரானின் தெற்குகிலுள்ள பார்ஸ் மாநிலத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சனிக்கிழமைமுதல் போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். சில இடங்களில் போலீஸாருக்கும், போதைப் பொருட்களை கடத்துபவர்களுக்கும்இடையே மோதல் ஏற்பட்டது.
போலீஸ் வேட்டையில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 டன் ஓபியம், ஹெராயின், ஹேசிஷ் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் போதைப் பொருட்களை கடத்துவதற்கு ஈரான் முக்கிய மையாக திகழ்வதுகுறிப்பிடத்தக்கது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications