தமிழகத்தில் இன்று
--த-மி-ழ-கன் முன்---னாள் மு-தல்வர் எம்.ஜி.ராமச்-சந்-தி-ர-ன் மற்-றும் அவ-ர-து மனை-வி ஜா--ன-கி-யி-ன் -ஆ-ளு-ய-ர சி-லைகே-ர-ள மாநி-லம் வைக்-கத்-தில் உள்-ள வளி-யக்காவ-ளை ப-கு--தி-யில் வைக்-கப்-பட-வுள்-ள-து.
-சி-லை-யை கேர-ள மு-தல்வர் ஈ.கே நாய--னார் வ-ரும் ஜூன் 2 ம் தே-தி திறந்-து- வைக்-கி-றார். எம்-ஜி-ஆ-ரின் மனை-விஜான--கி-யி-ன் ச-கோ--த-ர-ர் இ-து கு-றித்-து நி-ரு-பர்-க-ளுக்-குப் பேட்-டி-ய-ளித்-தார்.
அப்-போ-து -அ-வர் கூறி-ய-தா-வ-து:
-ம--றந்-த எம்ஜிஆர் மற்-றும் அ-வ-ர-து மனை-வி--யும், என-து ச-கா-த-ரி-யு-மா---ன ஜா-ன-கி ஆகி-யோ-ரின் ஆ-ளு-ய-ர--சி-லையை கே-ர-ள -மா-நி--லத்-தில் வைக்-கத் திட்-ட--மிட்-டுள்-ளோம். தரா--வ--ாட் எ-ன்-ற இந்-த இ-டத்-தில் தான்ஜா--ன--கி பி-றந்-து -வ-ளர்ந்-தார். அந்-த இ-டத்-தி-லே-யே இந்-த சிலை வைக்-க மு-டி-வு செய்-துள்-ளோம் என்-ற--ார்.
நி-ரு-பர்-கள் கூட்-டத்-தில் ஜா-ன-கி-யின் உற-வி--னர் தீப--னும் க-லந்-து கொண்-டார். அவர் கூ-று-கை-யில் வைக்-கத்திற்-கு-ஜா-ன-கி--யும், எம்-ஜி-ஆ-ரும் அடிக்-க-டி வ-ரு-வார்-கள். அவர்-கள் அடிக்-க-டி விஜயம் செய்-யும் இட--மா-ன இந்-த இடத்-தில்சிலை வைப்-ப-து பெ-ரு-மை-க்-கு-ரி-ய விஷ-யம். 1996 ம் ஆண்-டு மே 19 ம் தேதி இ-று-தி-யா-க ஜா-ன-கி வந்-தார். 1986ல்எம்-ஜி--ஆ-ரும், ஜா-ன-கி-யும் சேர்ந்-து இந்-த -இ-டத்-திற்-கு வந்-த-ார்-கள்.
ஜா---ன-கி-யும், அவ--ருக்-குப் பின்--னால் எம்-ஜி-ஆர் -நிற்-ப-து போல-வும் சிலை அமைக்-கப்-பட்-டுள்-ள-து. ஜூன் 2 ம் தேதி--சி-லை திறப்-பு-வி--ழா நடக்-கும். -கே-ர-ள மா-நி-ல மு-தல்-வர் -ஈ-கே.நாய-னார் திறந்-து வைப்-பார்.
விழா-வில் சென்-னை -சத்-ய--பா-மா என்-ஜி-னி-ய-ரிங் கல்-லூ-ரி -சேர்மன் ஜேப்-பி-யர், - எம்ஜிஆ-ரி-ன் ஆடிட்-டர் பர--மேஸ்-வ-ர-ன்ஆகி--யோர் கலந்-து கொள்-வார்-கள். சிலை-யை செ-ன்---னயைச் சேர்ந்-த டாக்-டர் -மணி-நா-கப்-பா வடி-வ-மைத்-துள்ளார்என்-றார்.
ந-டி--க-ரா-க இ-ருந்-து அர-சி-யல்-வா-தி-யா-க மாறி-ய இ-வர் 11 வ-ரு-டங்கள் த-மிழ்--நாட்-டில் மு-தல் அமைச்-ச-ரா-க-இ-ருந்-த-வர். இவர் மறைந்-த பின் ஜா---ன-கி 1988 ம் ஆண்-டு -த-மி-ழ-க மு-தல்-வ-ரா-க ஒ-ரு மாதம் மட்-டு-மேஇ-ருந்-தார். இ-ரு-வ-ரும் கடை-சி-யா-க சேர்ந்-து -எ-டுத்-துக் கொண்-ட -பு-கைப்-ப-டத்-தை அ-டிப்--ப--டை-யில் இந்-த சிலைவடி--வ--மைக்-கப்-பட்---டுள்-ள-து.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications