மழையால் இந்தியா-பங்களாதேஷ் ஆட்டம் நிறுத்தம் - நாளை தொடரும்
டாக்கா:
ஆசியக் கோப்பைக்காக இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டி பலத்த மழைகாரணமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் புதன்கிழமை தொடரும்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில்பங்களாதேஷை 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தது.
செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்தது.இந்திய அணியில் ஜடேஜாவுக்குப் பதிலாக ஹேமங் பதானி சேர்க்கப்பட்டார். பங்களாதேஷ் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
25.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது பலத்த மழை பெய்ததை அடுத்துஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆட்டம் நடைபெற முடியாத வகையில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள்என்ற நிலையில், பங்களாதேஷ் தனது ஆட்டத்தைப் புதன்கிழமை தொடரும் என்று அம்பயர்கள் அறிவித்தனர்.
பங்களாதேஷ் அணியில் பஷார் 45 ரன்களுடனும், அமினுல் இஸ்லாம் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணியில் டி.குமரன் சிறப்பாகப்பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications