தமிழகத்தில் இன்று
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பா.ம.க. உண்ணாவிரதம்
சென்னை:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் செவ்வாய்க் கிழமை பாட்டாளி மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
இலங்கையில் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்றுபாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பும், தாலுகா நகரங்களில் தாசில்தார் அலுவலகம்முன்பும் பாமகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. பாமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமானஜி.கே.மணி துவக்கி வைத்துப் பேசினார்.
இலங்கைப் பிரச்சினையில் பிரதமர் வாஜ்பாய் எடுத்துள்ள நிலையை பாமக பாராட்டுகிறது.
சிங்கள ராணுவத்திற்கு அமெரிக்கா ராணுவ உதவி செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம் என்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் பாமகவின் மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications