தமிழகத்தில் இன்று
முதல்வருக்காக பதவியைத் தியாகம் செய்த புதுவை எம்.எல்.ஏ.
புதுவை:
புதுவை முதல்வர் பி. சண்முகத்துக்காக, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்ஏனம் தொகுதி உறுப்பினர் மல்லாடி கிருஷ்ண ராவ்.
1996-ம் ஆண்டு புதுவை சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டகிருஷ்ணராவ், தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை 4,843 வாக்குகள் வித்தியாசத்தில்தோற்கடித்தார்.
தற்போது புதுவை முதல்வராக உள்ள பி. சண்முகம், புதுவை சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை.சட்டப்பேரவை உறுப்பினராக அல்லாத நபர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்துக்குள்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், புதுவை சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்ப இல்லாத நிலையில், தனது உறுப்பினர்ராஜிநாமா செய்ததன் மூலம் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளார் கிருஷ்ணாராவ்.
இத் தகவலை, சட்டப்பேரவைச் சபாநாயகர் ஏ.வி. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications