பி-ரெஞ்-சு ஓபன்: பீட் சாம்ப்ராஸ் முதல் சுற்றிலேயே "அவுட்
பாரீஸ்:
பிரெஞ்-சு ஓபன் டென்-னிஸ் போட்-டி-யின் மு-தல் சுற்-றிலேயே உல-கின் இரண்-டாம் நிலை வீர-ரா-ன அமெ-ரிக்-கா-வின் பீட் சாம்ப்-ராஸ்தோல்-வி-ய-டைந்-தார்.
-இ-று-திப் போட்-டி-கள் நடை-பெ-றும் சென்-டர் கோர்ட்-டில் -திங்-கள்-கி-ழ-மை நடை-பெற்-ற போட்-டி-யில் அவ-ரை 4-6, 7-5, 7-6 (7-4),4-6, 8-6 என்-ற செட் கணக்-கில் மார்க் பிலிப்-போ-ஸிஸ் தோற்-க-டித்-தார். -இப் போட்-டி -மூன்-ற-ரை மணி -ந-ரம் நடை-பெற்-ற-து.
4 கிராண்ட் ஸ்-லா-ம் டென்-னிஸ் போட்-டி-க-ளில் பிரெஞ்-சு ஓபன் சாம்-பி-யன் பட்-டத்-தை மட்-டும் சாம்ப்-ராஸ் இன்--னும் வெல்-ல-வில்-லை. மற்-றகிராண்ட் ஸ்-லாம் போட்-டி-க-ளா-ன ஆஸ்-தி-ரே-லி-ய ஓபன், அ-மெ-ரிக்-க ஓபன், விம்-பிள்-டன் பட்டங்-க-ளை அவர் வென்-றுள்-ளா-ர்.
இந்-த ஆண்-டு பிரெஞ்-சு ஓபன் பட்-டத்-தை வென்-று சாம்ப்-ராஸ் சாத-னை படைப்-பார் -என்--று எதிர்-பார்க்-கப்-பட்-ட-து. ஆனால், மு-தல்சுற்-றி-லே-யே அவர் தோற்-ற--து அவ-ர-து -ர-சி-கர்-க-ளுக்-கு பெ-ரும் ஏமாற்-றத்-தை-யும், அதிர்ச்-சி--யை-யும் அளித்-துள்-ள-து.
மு-தல் சுற்-றில் தோல்-வி-ய-டைந்-த-து எனக்-கு வ-ருத்-த-மா-க உள்--ள-து. பிலிப்-போ-ஸிஸ் சிறப்-பா-க -வி-ளை-யா-டி-னார். அ-டுத்-த ஆண்-டுநிச்-ச-யம் -வெல்-வேன் என்--றார் சாம்ப்-ராஸ்.
ஹிங்கிஸுக்கு எளிதான வெற்றி:
பெண்-கள் பிரி-வில் உல-கின் மு-தல் நிலை வீராங்-க-னை-யா-ன சு-விட்-சர்-லாந்தைச் சேர்ந்-த மார்ட்-டி-னா ஹிங்--கிஸ் தன-து மு-தல் சுற்-றில் எளி-தா-ன-வெற்-றி-யைப் பெற்-றார். இவ-ரும் இ-து-வ-ரை பிரெஞ்-சு ஓபன் சாம்-பி-யன் பட்-டத்-தை வெல்-ல-வில்-லை. தன-து மு-தல் பிரெஞ்-சு ஓபன்பட்-டத்-தை வெல்-ல அவர் விளை-யா-டி வ-ரு-கி--றார்.
ஆண்-கள் பிரி-வில் பட்-டம் -வெல்-ல வாய்ப்-பு-ள்-ள வீர-ரா--கக் க-ரு-தப்-ப-டும் -உ-ல-கி-ன் மு-தல் நிலை வீரர் ஆந்த்-ரே அகா-ஸி தன-து மு-தல்சுற்-றில் வெற்-றி பெற்-றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications