3-வ-து டெஸ்டில் மே.இ.தீவு வெற்றி: ஆடம்ஸ் அபாரத்தால் தொடரை வென்றது
செயின்ட் ஜான்ஸ் (ஆன்-டி-கு-வா):
பாகி-ஸ்தா-னுக்-கு எதி-ரா--ன -மூன்-றா-வ-து -மற்-றும் இ-று-தி கிரிக்-கெட் டெஸ்ட் போட்-டி-யில் மேற்-கிந்---தி-யத் தீ-வு-கள் அணி ஒருவிக்-கெட் வித்--தி-யா-சத்-தில் -வெற்-றி பெற்-று டெஸ்ட் தொட-ரைக் கைப்-பற்-றி-ய-து.
டெஸ்-டின் இ---று-தி நாள-ா-ன திங்-கள்-கி-ழ-மை, மே-லும் 72 -ரன்-கள் -எ-டுத்-தால் வெற்றி பெற-லாம் என்-ற நிலை-யில், தன-துஇர-ண்--டா-வ-து இன்-னிங்-ஸை மேற்-கிந்--தி-யத் தீ-வுகள் அ-ணி தொடர்ந்-து விளை-யா-டி-ய-து.
-முந்-தை-ய தினம் அ-வுட்-டா-கா-மல் இ-ருந்-த கேப்-டன் ஆடம்-ஸு-டன், புதுமுகம் ராம்நாராயண் ஷர்வான் இணைந்து விளையாடினார். ஆனால், அவர்வெகுநேரம் நிற்காமல் வாஸிம் அக்ரம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜேக்கப்பும் விரைவில் அவுட்டானார். அவருக்குப் பிறகு வந்த ஆம்புரோஸ் பொறுமையாக விளையாடினார். இடையில் அவர் ஒரு சிக்ஸர்அடித்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். ஆனால், அவரும் விரைவில் அவுட்டானார்.
எதிர் திசையில் விக்கெட்டுகள் விழுந்தபடி இருக்க மறு முனையில் கேப்டன் ஆடம்ஸ் நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த ரியான் கிங் விரைவில்அவுட்டாக மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி வாய்ப்பு மங்கியது, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.
அடுத்து ஆட வந்தார் வால்ஷ். அவரை அவுட்டாக்கிவிட்டால் வெற்றி பெறலாம் என்று பாகிஸ்தான் வீரர்கள் நினைத்தனர். அப்போதுமேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை. அந்த நேரத்தில் வாசிம் அக்ரம் பந்து வீச வந்தார்.
வால்ஷை ஆட விடாமல், தான் விளையாடி கடைசி விக்கெட்டைக் காத்தார் ஆடம்ஸ். இந் நிலையில், வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில்,வால்ஷ் ரன் அவுட்டாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அணி வீரர் சக்லைன் முஷ்டாக் அந்த வாய்ப்பை நழுவவிட்டார்.
இதற்கிடையே மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கடைசி விக்கெட் வீரர்கள் இருவரும் ஒரு ஒரு ரன்னாகச்சேர்த்தனர். இறுதியில் அந்த அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கு முழு காரணமும் கேப்டன் ஆடம்ஸின் பொறுப்பான ஆட்டம் தான் காரணம். அவர் 212 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்றடெஸ்ட் தொடரையும் அந்த அணி இழக்கவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications