தமிழகத்தில் இன்று
கார் திருடுவதில் பலே கில்லாடியான ராஜா கைது செய்யப்பட்டான்.
கார்களை கள்ளச் சாவி போட்டு திருடிச் செல்வதில் தலை சிறந்த திருடனாக இருப்பவன் ராஜா என்ற அழகு ராஜா. குற்றப் பிரிவு போலீசார் இவனை பலஆண்டுகளாக தேடி வந்தனர். அவர்கள் கண்ணில் படாமல் தன் கைவரிசையை இவன் காட்டி வந்தான்.
தனது திருட்டுத் தொழிலில் இவன் ஒரு கொள்கையை கடைப்பிடித்தான். டாட்ா சுமோ வகை கார்களைத் தான் இவன் அதிகம் திருடுவான்.அதுகிடைக்காதபட்சத்தில் அம்பாசிடர், அவ்வளவுதான். வேறு எந்த கார்களிலும் இவனுக்கு மோகம் இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த ராஜா சென்னையில்தான் திருட்டுத் தொழிலை செம்மையாக செய்து வந்தான். திங்கள் கிழமை அவன் போலீசிடம்சிக்கிக் கொண்டான். அவனிடம் இருந்து 4 டாட்டா சுமோ கார்களையும், ஒரு அம்பாசிடர் காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின்மதிப்பு மட்டும் ரூ 30 லட்சம் என்றனர் போலீசார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications