தமிழகத்தில் இன்று
கொ-ழும்-பு:
ய-ா-ழ்ப்-பா-ணம் தீப-க-ற்-பத்-தி-லுள்-ள செம்-ம-ணி ரா-ணு-வ மு-காம்-கள் மீ-து பு-தன்-கி-ழ-மை வி-டு-த-லைப் பு-லி-கள் ராக்-கெட்-டு-கள் மூலம்கிர-னேட் குண்-டு-க--ள வீசி--த் தாக்-கு-தல் நடத்-தி-னர்.
இத-ற்-கி-டை-யே, சாவ-கச்-சே-ரி ப-கு-தி--யில் வி-டு-த-லைப் பு-லி-கள் மீ-து ரா-ணு-வத்-தி-னர் நடத்-தி-ய தாக்-கு-த-லில் 7 வி-டு-த-லைப் பு-லி-கள்இறந்-த-னர் என்-று அ-ர-சு--த் தரப்-பில் தெரி-விக்-கப்-பட்-டுள்-ள-து. விடு-த-லைப் பு-லி-க-ளின் மறை-வி-டம் மீ-து நட-ந்-த- தாக்-கு-த-லில்இவர்-கள் கொல்-லப்-பட்-ட-னர் என்-று அர-சு கூ--றி-யுள்-ள-து.
அர-சு செய்-தித் தொடர்-பா-ளர் அரி-யா ரூப-சிங்-கே செய்-தி-யா-ளர்-க-ளி-டம் கூ-று-கை-யில், விடு--த-லைப் பு-லி-கள் ராக்--கெட் மூலம் செ-லுத்-த-க்கூடி-ய- -கி-ர-னேட் குண்-டு-க-ளை வீசி ரா-ணு-வத்-தி-னர் மீ-து தாக்-கு-தல் நடத்-தி-னர். இ-ருப்-பி-னு-ம் -இ-தில் யா-ரும் இறக்-க-வில்-லை. அதைஎதிர்த்-து ரா-ணு-வத்-தி-னர் -ப-தில் தாக்-கு-தல் நடத்-தி-னர். இ--தை-ய-டுத்-து தாக்-கு--த-லைக் கைவிட்-டு-விட்-டு வி-டு-த-லைப் பு-லி-கள் பின்வாங்-கி-விட்-ட-னர்.
சாவ--கச்-சே-ரி ப-கு-தி-யில் வி-டு-த-லைப் பு-லி-க-ளின் ப-துங்-கு கு-ழி-கள் மீ-து ரா-ணு-வத்-தி--னர் க-டும் தாக்-கு--தல் நடத்-தி-னர். கடந்-த சிலநாட்-க-ளா-க நடந்து வந்-த இந்-த தாக்-கு-த-லில் 5 பு-லி-கள் கொல்-லப்-பட்-ட-னர்.,
கொ-ழும்-பு-த் து-றை-யில் 2 -வி-டு-த-லைப் பு-லிகள் கொல்-லப்-பட்-ட-னர். மன்-னா-ரில் த-வுக்-குப்-பு என்ற இடத்-தில் வி-டு-த-லைப் பு-லி-க-ளின்ம--றந்-தி-ருந்-த ஒ-ரு வீட்-டில் ரா-ணு-வத்-தி-னர் திடீர் சோத-னை நடத்-தி-னர். இதில் -ஒ-ரு வி-டு--த-லை-ப் பு-லி கொல்-லப்-பட்-டார். அந்-தவீட்டிலி-ருந்-து இர-வு நேரத்-தி-ல் பார்க்-க உ-த-வும் க-ரு-வி, --ர-டி-யோ செட், இரண்-டு கிர-னேட் கு-ண்-டு-கள் ஆகி-ய-வைகைப்-பற்-றப்-பட்-ட-ன.
கிழக்-கு தி--ரி--கோ-ண--ம-லை-யில் -அ-ர-சு ரேஷன் கடை--யின் பூட்-டை -உ-டைத்-து உள்-ளே -நு-ழைந்-த வி-டு--த-லைப் பு-லி-கள் அங்-கி-ருந்தரேஷன் பொ-ருட்-க-ளை எ-டுத்-துச் -சன்-ற-னர்.
அரி-யா-லி, சாவ-கச்-சேரி-, சர-சா-லி ஆகி-ய ப-கு-தி--க-ளில் க-டும் சண்-டை நடந்-து வ-ரு-வ-தா-க ரா-ணு-வச் -சய்-தித் தொடர்-பா-ளர் கூறி-யுள்-ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications