தமிழகத்தில் இன்று
இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிஜி பிணைக் கைதி விடுவிப்பு
சுவா :
பிஜியில் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் வசம் உள்ளவர்களில் ஒருவர், அவரது சகோதரியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகபுதன்கிழமை காலை புரட்சிக்காரர்களால் விடுவிக்கப்பட்டார்.
பிஜி ரேடியோ செய்தியில் இது தெரிவிக்கப்பட்டது. பிஜியில் புரட்சிக்காரர்கள் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் பிரதமர் மகேந்திர பால் செளத்திரியையும்,பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் பிடித்து வைத்துள்ளனர். இந்த நிலையில் அதிபர் மாரா ராஜினாமா செய்தார். புரட்சிக்காரர்களின் தலைவர் ஸ்பீட்இந்திய வம்சாவளியினர் பிரதமராக இருக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
அதிபர் மாராவின் மருமகன் ரத்து எபலி நைலதிகாவ் அதிபராக நியமிக்கப்பட்டார். பிஜியில் தொடர்ந்து கலவரம் நடந்து வருகின்ற இந்நிலையில்பாராளுமன்றத்தில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பிரதமர் மகேந்திர பால் செளத்திரியின் அரசில் அமைச்சராகஇருந்த ஆதி எமா தாகிகாகிபா என்பவரின் சகோதரி இறந்து விட்டார்.
அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தாகிகாகிபா விடுவிக்கப்பட்டார். அவர் துப்பாக்கி முனையில் புதன்கிழமை காலை 6.30 மணிக்குவிடுவிக்கப்பட்டார்.
மேலும் தலைநகர் சுவாவில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்திரியும், பிறரும் ராணுவத்தாருக்கும்,புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடுக்கும் இடையே நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையை அடுத்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அந்த ரேடியோசெய்திகள் உறுதிப்படுத்தின.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications