தமிழகத்தில் இன்று
கொ--ழும்-பு:
யாழ்ப்-பா-ணத்-தை-- தக்-க வைக்-கும் மு-யற்-சி-யில் ரா-ணுவம் வெற்-றி பெ--றும் என்-று இலங்-கை வெ-ளி-யு-ற-வுத் து-றை அமைச்-சர் லட்-சு-மண்கதிர்-கா-மர் நம்-பிக்கை தெரி-வித்-துள்-ளார்.
கொ-ழும்-பு-வி-லுள்-ள வெளி-நாட்-டுத் தூத-ர்-கள், தூத-ர-க அதிகா-ரி-கள் கூட்-டத்-தில் அவர் பே-சு-கை-யில், யாழ்ப்-பா-ணத்-தில் உள்-ள-மக்-க-ளைக் காக்-கும் மு-யற்-சி-யில் இலங்-கை ரா-ணு-வம் தீ-வி-ர-மா-க- ஈ-டு-பட்-டுள்-ள-து. வி-டு-த-லைப் பு-லி-களின் தாக்-கு-த-லைமு-றி-ய-டித்-து இலங்-கை ரா-ணு-வம் உத்-வே-கத்-து--டன் முன்-னே-றி வ-ரு-கி-ற-து என்-றார்.
மறு-வாழ்-வுத் து-றை அமைச்-சர் சரத் அ-மு-ங்-க-மா கூ--று---க-யில், மக்-க--ளுக்-குத் தேவை-யா-ன அடிப்-ப--டை -வ-ச-தி-கள் இல்-லா-த--உ-ல-கின் சில ப-கு-தி-க-ளில் யாழ்ப்-பா-ண-மும் ஒன்-று என சர்-வ-தே-ச செஞ்-சி-லு-வைச் சங்-க-மும், ஐ.நா. சபை-யின் சில- அமைப்-பு-க-ளும்கூறி-யுள்-ள-ன.
வி-டு-த-லை-ப் பு-லி-கள் -வ-சம் இ-ருந்-த-போ-தும் கூட யாழ்ப்-பா-ண மக்-க-ளுக்-குத் தேவை-யா-ன அ-டிப்-ப-டை வச--தி-கள் செய்-துதரப்-ப-ட-வில்-லை. தற்-போ-து யாழ்ப்-பா-ணத் தீப-கற்-ப-த்--தில் மூன்--று மாதங்--க-ளுக்-குத் -த--வை-யா-ன உண-வுப் பொ--ருட்-கள் இ-ருப்-புஉள்-ள-ன. -கூ-டு-தல் உண-வுப் பொ-ருட்-க-ளு-டன் கொ-ழும்--பி-லி-ருந்-து கப்-பல் மூலம் அ-னுப்-பி வைக்-கப்-பட்-டுள்-ள-து என்-றார்.
அத்-தி-யா-வ-சி-ய சேவைக்-கான ஆ-ண-யர் சரத் மூன-சிங்-கே- கூ--று-கை-யில், க-டல் வழி-யா-க உ-ண-வுப் பொ-ருட்-க-ளை கொண்-டுசெல்-வ-தற்-கு -இப்-போ-து எந்-தப் பிரச்-சி-னை-யும்- இல்-லை. த-டங்-க-லி--ன்-றி உண-வுப் பொ--ருட்-கள் யாழ்ப்-பா-ணத்-திற்கு கொண்-டுசெல்-லப்-பட்-டு வ-ரு-கி-ற-து.
யாழ்ப்-பா-ணம் தீப-கற்-ப--கத்-திற்-குள் ---பஸ் போக்-கு-வ-ரத்-தும் வழக்-கம் போல- நடந்-து வ-ரு--கி-ற-து. தற்--பா-து 90-க்-கும்மேற்-பட்-ட பஸ்-கள் இயக்-கப்-பட்-டு வ-ரு-கின்-ற-ன. மே 23-ம் -தே-தி வ-ரை, மொத்-தம் 2230 -கு-டும்-பத்-தி-னர் (8352 -பர்) அர-சின்நல மையங்-க-ளில் தங்--க-ள-து பெ-ய-ர்-க-ளைப் பதி-வு செய்-து கொண்-டுள்-ள-னர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications