தமிழகத்தில் இன்று
அரசியல் வெற்றிகள் கிடைக்குமா?
சென்னை:
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளதால் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஒரே வழி அரசியல் வெற்றிகள் தான்என்பதை தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார் ஜெயலலிதா.
முன்னாள் எதிரிகளையும் மடக்கி நண்பர்களாக்கி வருகிறார். இதில் முதல் வெற்றி தமிழ் மாநில காங்கிரசின்ஆதரவைப் பெற்றது தான். கருணாநிதிக்கு ஆதரவளித்து வந்த மூப்பனார் இப்போது ஜெயலலிதாவின் பக்கம்.
அதே மாதிரி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆதரவையும் பெற்றுவிடுவதில் மிகத் தீவிரமாகஉள்ளார்.
தமிழ் மாநில காங்கிரசுக்கு காங்கிரசும் ஆதரவளிப்பது கூட ஜெயலலிதாவுக்கு உற்சாகமான விஷயம் தான்.ஆனால், காங்கிரசுடன் கூட்டு சேர்ந்ததன் மூலம் தேர்தலின்போது அதிக இடங்களைக் கேட்டு ஜெயலலிதாவைமூப்பனார் நெருக்குவார் என்கின்றனர் விஷயம் அறிந்தோர்.
ஒரு பக்கம் திமுக, வழக்குகள், மறு பக்கம் சசிகலாவின் கணவர் நடராஜன்-முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்பிரச்சனை என்று ஏகத்துக்கும் சிக்கலில் உள்ள ஜெயலலிதாவுக்கு ஒரே ஆறுதல் எப்போதாவது நீதிமன்றங்களில்கிடைத்து வரும் சாதகமான தீர்ப்புகள் தான்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications