தமிழகத்தில் இன்று
இந்-தி-யா-வில் அதி-க அள-வில் விற்-ப-னையா-கும் ஹோண்டா சிட்டி கார்கள்
டெல்லி:
ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் ஹோண்டா சிட்டி காரின் விற்பனை அதிகரித்துள்ளது.
இந் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மே மாதத்தில் மட்டும் 903 கார்கள் விற்பனைஆகியுள்ளன. இது கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட 726 கார்களை விட 24.3 சதவீதம் அதிகமாகும்.
கார்களின் விற்பனை வரி உயர்த்தபடலாம் என்ற முன்னெச்சரிக்கையில் மே மாதத்தின் முதல் பாதியில் அதிகஅளவில் கார்களை மக்கள் வாங்கியுள்ளனர். அதனால், கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனை ஆன கார்களுடன் இந்த ஆண்டு மே மாதம் விற்பனை ஆன கார்களின்எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகம் தான் என்றாலும், கடந்த ஏப்ரல் மாத விற்பனையுன் ஒப்பிடும்போது2.1 சதவீதம் குறைவாகும். ஏப்ரலம் மாதம் 923 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.
நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதத்தில் மட்டும் 1826 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுகடந்த ஆண்டை விட 38.9 சதவீதம் அதிகமாகும்.
1999-2000-ம் ஆண்டு முழுவதும் 9,698 சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டள்ளன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட11,000 என்ற இலக்கை விட 1302 கார்கள் குறைவாக விற்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications