தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் மாநில அரசு விருந்தின் மாளிகை முன்பு உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதம் இருந்த இடத்தில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் மோதி வரும் இலங்கை ராணுவம்உடனடியாக தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா கோரிக்கை விடுக்கவேண்டும்.
விடுதலைப் புலிகள் மூன்று முறை போர் நிறுத்தம் செய்தனர். ஆனால் இவற்றை இலங்கை அரசு மதிக்கவில்லை. இந்தப் பிரச்சினையில் சர்வதேச ஆதரவுடன்இந்தியா தலையிட வேண்டும்.
இலங்கைக்கு செயற்கைக் கோள் மூலம் இந்தியா உதவி வருவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்த மாதிரியான உதவியை இந்தியா உடனடியாகநிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராஜேந்திரன்ஆகியோரும் உண்ணாவிரத நிகழ்ச்சியில் பேசினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications