தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தஞ்--சா--வூர் விவ-சா-யி-க-ளுக்-காக 12 ம் தேதி மேட்-டூர் அணை திறப்-பு
சென்னை:
மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு புதன் கிழமைவெளியிட்டது.
மேட்டூர் அணையைத் திறப்பது குறித்து தஞ்சை டெல்டா பகுதி மக்களின் கருத்தரிந்து தெரிவிக்குமாறு உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி.மணி, பொதுப்பணித் துறை அமைச்சர் துரை-முருகன் ஆகியோரை தஞ்சைக்கு மு-தல்வர்கருணா-நிதி அனுப்பி வைத்திருந்தார்.
அவர்கள் புதன்கிழமை தஞ்சாவூர் சென்று விவசாயப் பிரதிநதிகளின் கருத்தறிந்து தெரிவித்ததின் அடிப்படையில்-முதல்வர் கருணா-நிதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12ம் தேதி திறக்கப்படும் என்றுஅறிவித்துள்ளார்.
இத்தகவலை தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications