தமிழகத்தில் இன்று
கேரளாவில் தென் மேற்கு பருவமழை துவங்கியது
திருவனந்தபுரம்:
கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் தென் மேற்கு பருவமழை வியாழக்கிழமை பெய்யத் துவங்கியது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் தேதி தென் மேற்குப் பருவ மழை துவங்கும். கேரள மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த எட்டுமாதமாக நிலவி வந்த கடும் வெயிலும், வறட்சியும் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இந்த ஆண்டும் பருவமழை சரியான நேரத்தில்துவங்கியுள்ளது.
மே 15-ம் தேதி அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பருவமழை பெய்யத் துவங்கியது. அந்த சமயத்தில் ஜூன் 1-ம் தேதி கேரளத்தில் பருவமழைபெய்யத் துவங்கும் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் முன்னறிவிப்பு வெளியிட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக ஜூன் முதல் வாரத்தில்தான் பருவமழை துவங்கியுள்ளது. 1980-ம் ஆண்டு மட்டும்தான் சரியாக 1-ம் தேதி பருவமழை பெய்தது.இப்போது மறுபடியும் சரியான நேரத்தில் துவங்கியுள்ளது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications