கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
இந்-தி-ய பெட்ரோலியத் துறை தனியார் கையில் -போ--கா-து
மும்பை:
பெட்ரோலியத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலியம்மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ராம் நாயக் தெரிவித்தார்.
மும்பையில் உள்ள எண்ணெய் கிணற்றில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியைஅதிகரிக்க எண்ணெய் கிணற்றை மேம்படுத்துவது குறித்து நாடாளுமன்ற ஆலோசனை கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பெட்ரோலியத் துறையைத் தனியார்மயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. அதற்கான தேவையும்இப்போதைக்கு இல்லை. பெட்ரோலியத் துறை என்பது நாட்டின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்துறையாகும். ஆகவே அத் துறையில் தனியாரை உடனடியாக ஈடுபடுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை.
நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் நல்ல லாபத்தில் செயல்பட்டு வருகின்றன. மேலும்,முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் லாபத்தைப் பங்கிட்டு கொடுக்கின்றன. ஆகவே, பெட்ரோலியத் துறைஇப்போதைக்கு தனியார்மயமாக்கப்படாது.
மும்பையில் உள்ள எண்ணெய் கிணற்றை மேம்படுத்த ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடியை முதலீடு செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இக் கிணற்றில் இருந்துதான் நாட்டின் மொத்த குரூட் ஆயில் உற்பத்தியில்70 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார் ராம் நாயக்.
யு.என்.ஐ.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications