காயமடைந்த சபா கரீமுக்கு சென்னையில் சிகிச்சை
சென்னை:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் சபாகரீமுக்கு, சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயாவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்காவிலிருந்து கல்கத்தா கொண்டு வரப்பட்ட அவர், புதன்கிழமை இரவுசென்னைக்கு அழைத்து வரப்பட்டு சங்கர நேத்ராலயாவில் சேர்க்கப்பட்டார்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்நடைபெற்று வருகின்றன. பங்களாதேஷ் அணிக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்றஆட்டத்தில் அவரது வலது கண்ணுக்குக் கீழே அடிபட்டது. இதையடுத்து உடனே,டாக்கா நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கண்ணுக்குக் கீழே அடிபட்டுள்ளதால், அவரை சென்னையில் உள்ள சங்கரநேத்ராலயாவில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்சென்னைக்குக் கொண்டுவரப்பட்டார்.
சபா கரீமை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் அடுத்த 10 நாட்களுக்க சிகிச்சை பெறவேண்டும் என்று கூறியுள்ளனர். உடனடி அறுவை சிகிச்சை ஏதும் செய்யவேண்டியதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காயம் காரணமாக, ஆசியக் கோப்பையிலிருந்து விலகிய சபா கரீமுக்குப் பதிலாகஇந்திய அணியில் மோங்கியா சேர்க்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications