தமிழகத்தில் இன்று
ஜில் நியூஸ்": தமிழகத்தில் ஏ.சி. மீதான வரி குறைகிறது
கோயம்புத்தூர்:
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பேட்டரிகள் மீதான விற்பனை வரியைக் குறைக்கதமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழகத்தின் வர்த்தக வரித்துறை முதன்மை கமிஷனர்பி.சி. சிரியாக் தெரிவித்தார்.
கோவையில் வர்த்தகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர்திங்கள்கிழமை பேசியதாவது:
தமிழகத்தில் பல்வேறு பொருட்களின் மீதான விற்பனை வரியை தமிழகத் அரசுகுறைத்துள்ளது. மேலும், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பேட்டரிகள் மீதானவிற்பனை வரியை 20 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஜவுளித் துறையில் மொத்த விற்பனைப் பொருட்களின் மீது விற்பனை வரித்துறைகூடுதல் வரி வசூலிப்பதாகப் புகார்கள் வருகின்றன. இப் பிரச்சினையைத் தீர்க்க, புதியநெறிமுறைகள் இயற்றப்படும்.
பருத்தி மீதான 2 சதவீத வரி ரத்து செய்யப்படாது. சமச்சீர் வரி விகிதம் 4 சதவீதத்துக்குக்குறையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யு.என்.ஐ.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications