தமிழகத்தில் இன்று
ஹூண்டாய் கார்கள் விற்பனை அதிகரிப்பு
டெல்லி:
இந்தியாவில் ஹூண்டாய் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்று அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு ஆண்டில் மே மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் நடுத்தர வகைக் காரான ஆஸன்ட் கார் விற்பனை 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 7,561கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 7,305 கார்கள் விற்பனையாகின.
2000-ம் ஆண்டின் முதல் 5 மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் 39,397 கார்களை விற்பனை செய்துள்ளன. மே மாதத்தில் 5,851 சான்ட்ரோகார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 29.4 சதவீதம் அதிகமாகும்.
1999-2000-ம் ஆண்டில் 60 ஆயிரம் சான்ட்ரோ மற்றும் ஆஸன்ட் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைவிட 25சதவீதம் அதிகமாக 75 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் சான்ட்ரோ கார்களின் தேவை அதிகரித்து வருகிறது. மக்களிடேயை இந்த வகைக் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications