தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கருணாநிதிக்கு சி.சுப்ரமணியம், நல்லகண்ணு வாழ்த்து
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதியின் 77-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு, முன்னாள் கவர்னர் சி.சுப்ரமணியம், இந்திய கம்யூனிஸ்ட கட்சி மாநிலச் செயலாளர்ஆர்.நல்லகண்ணு ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இதையொட்டி சி.சுப்ரமணியம் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், சாதனை நிறைந்த தங்களுடைய வாழ்க்கை இன்னும் பல்லாண்டுகள் மேலும்சிறக்க எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
நல்லகண்ணு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தங்களின் 77-வது பிறந்தநாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவினரின் சார்பில்நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலத்தோடு மேலும் பல்லாண்டு வாழ்க என்று கூறியுள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications