டி.வி வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து வாஸிம் அக்ரம் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
நாட்டிங்காம்:
இங்கிலாந்தின் புகழ் பெற்ற சேனல் 4 என்ற விளையாட்டு டி.வியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து பாகிஸ்தான் வீரர் வாஸிம் அக்ரம்நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அவர் உள்பட சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்துஅக்ரமுடனான தனது ஒப்பந்தத்தை சேனல் 4 டிவி முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே நடைபெற உள்ள 5 டெஸ்டுகளுக்கும் சேன் 4-ன் வர்ணனையாளராகவாஸிம் அக்ரம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications