இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டியிலும் சூதாட்டம்
மும்பை:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டு பாதிக்கப்பட்டிருந்தாலும், கிரிக்கெட் சூதாட்டத்தில் சூதாட்டக்காரர்கள்தங்களுடைய தொழிலில் முழு மும்முரமாக உள்ளனர்.
டாக்காவில் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த முக்கியமானபோட்டியிலும் சூதாட்டக்காரர்கள் முழு அளவில் தங்கள் தொழிலில் ஈடுபட்டதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மிக முக்கியமானது என்பதால், அதிக அளவில் சூதாட்டத்தில் லட்சணக்கணக்கான பணம் புரண்டுள்ளது.கிரிக்கெட் சூதாட்டம் பற்றி சிபிஐ விசாரித்து வருவதால், வெளியே அதிகம் தெரியாத வகையில் மறைமுகமாக ஏறக்குறைய அனைத்து கிரிக்கெட்சூதாட்டக்காரர்களும் தங்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வெல்லும் என்று ரூபாய்க்கு 65 பைசாவும், இந்தியா ஜெயிக்கும் என்று ரூபாய்க்கு 140 பைசாவும் பந்தயம் கட்டப்பட்டதாகசூதாட்டக்காரர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
போலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும் கண்டுபிடிக்க முடியாத வகையில் நவீன கருவிகள் உதவியுடம் கிரிக்கெட் சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications