கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பிஜியில் இந்திய வம்சாவழியினர் மீது தாக்குதல் - வீடுகள் சூறை
சுவா:
பிஜி நாட்டில் நைடாசிரி மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் மீது புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் கடுமையானதாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
பிஜியில் சில வாரங்களுக்கு முன் புரட்சியின் மூலம் பிரதமர் மகேந்திர சவுத்ரியையும் அமைச்சர்கள் சிலரையும், ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப் படையினர்சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.
பிரதமர் சவுத்ரி இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதால், பிஜியில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்கு எதிராக நடவடிக்கைகளில் ஸ்பீட்டின்ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நைடாசிரி மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் மீது பலத்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக மகேந்திர சவுத்ரியின் தொழிலாளர் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து இந்திய வம்சாவழியினரின் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடிவருகின்றனர்.
எதிர்ப்பவர்களை ஆயுதங்களால் தாக்கி வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்து பொருட்கள் எடுப்பதைத் தடுத்தால், வீட்டில் இருக்கும் பெண்களைக்கற்பழித்துவிடுமோம் என்று அவர்கள் மிரட்டி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டுள்ள அனைவரும் முகமூடி அணிந்துள்ளனர்.
இந்திய வம்சாவழியினர் வழிபடும் தேவாலயங்கள், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவற்றின்மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தாக்குதலில் இருந்த இந்திய வம்சாவழியினரைக் காக்க ராணுவம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று தொழிலாளர் கட்சி குறை கூறியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications