கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
லாகூருக்கு 200 சீக்கிய யாத்ரீகர்கள் பயணம்
லாகூர்:
ஜூன் 9-ம் தேதி வரும் சீக்கியர்களின் ஐந்தாவது மத குருவான அர்ஜூன் தேவின்நினைவு தினம் மற்றும் ஆண்டு தோறும் நடக்கும் விழாவையொட்டி 200 பேர்கொண்ட சீக்கியர்கள் குழு பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகருக்கு வந்துள்ளது.
ஜூன் 11-ம் தேதி வரை அனைவரும் லாகூரில் தங்கியிருப்பர். வெள்ளிக்கிழமைகாலை அனைவரும் நங்கனா சாஹிப் என்ற இடத்தை வந்தடைந்தனர். அங்குள்ளகுருத்வாரா ஜனம் ஸ்தனில் அவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்தஇடத்தில்தான் குருநானக் தேவ் பிறந்தார்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பதாஷாஹி மசூதிக்கு அருகிலுள்ள குருத்வாரா தேராசாஹிப் பகுதியில் இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் ஜூன் 5-ம் தேதி வரை தங்கியிருப்பர்.அதன் பிறகு ஹசன் அப்தல் நகரில் உள்ள குருத்வாரா பஞ்சா சாஹிப்பிற்குச் செல்வர்.பின்னர் 9-ம் தேதி மீண்டும் லாகூர் திரும்புவர். அங்கு விழாவின் முக்கியப்பிரார்த்தனை நடக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications