கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
விடுதலைப் புலிகளின் ஆயுத லாரியை தகர்த்தது ராணுவம்
கொழும்பு:
யாழ்ப்பாணம் வளைகுடாவிலுள்ள சிவியத் துறை பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் கொண்டு சென்ற லாரி மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் லாரிவெடித்துச் சிதறியது.
வெள்ளிக்கிழமை இரவு சிவியத் துறை பகுதியில் பாதுகாப்புப் படையினர் வாகனங்களின் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவாகனம் மீது சந்தேகப்பட்டு அதன் மீது ஆர்ட்டில்லரி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி வெடித்துச் சிதறியது. லாரியில் விடுதலைப் புலிகளுக்குத்தேவையான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன.
இதற்கிடையே, கொழும்புத் துறையில், மூன்ற விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதேபோல, மன்னார் பகுதியில் விடுதலைப்புலிகளின் மறைவிடம் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது விடுதலைப் புலிகள் பதிலுக்குத் தாக்குதல் தொடுத்தனர். அவர்களை நோக்கிராணுவம் திருப்பிச் சுட்டதில், நான்கு விடுதலைப் புலிகள் இறந்தனர்.
கிழக்கு மட்டகளப்பில் மின்சார டிரான்ஸ்பார்மரை விடுதலைப் புலிகள் குண்டு வைத்துத் தகர்த்தனர். இதனால் எரவூர் என்ற பகுதி முழுவதும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications