தமிழகத்தில் இன்று
உச்-ச-ரிப்-புப் போட்-டி-யில் சாம்-பி-யன் பட்-டத்-தை வென்-ற இந்-தி-யச் சி-று-வன்
-வாஷிங்-ட-ன்:
வா-ஷிங்-ட-னில் வெள்-ளிக்-கி-ழ-மை ந-டந்-த உச்-ச-ரிப்-புப் போட்-டி--யில் இந்-தி-யா-வைச் சேர்ந்-த ஜார்ஜ் ஆபி-ர---க-ாம் என்-ற 12 வய-துசி-று-வன் --சா--ம்-பி-யன் -ப-ட்-டத்-தை வென்-றார். இந்-தி-யா-வைச் சேர்ந்-த இ-வர் அமெ-ரிக்-கா-வில் செயின்ட் லூயி பு-ற-ந-கர்-ப-கு-தி-யில் த-ன-துபெற்-றோ-ரு-டன் வசித்-து வ-ரு-கி-றார்.
demarche என்-ற- ஆங்-கி-ல வார்த்-தை-யை -மி--கச் சரி-யா-க உச்-ச-ரித்-து தன்-னு-டன் போட்-டி-யி-ல் கலந்-து கொண்-ட மே-லும்28 பே-ரைத் தோற்-க-டித்-தார்.
சாம்-பி-யன் பட்-டம் வென்-ற அவ-ருக்-கு பரி-சுத்-தொ-கை--யா-க ரூ 4 லட்-சத்-து 40 ஆயி-ரம் -கொ-டுக்-கப்-ப-டும். கடந்-த வாரம்அ-வர் பு-வி-யி-யல் தொடர்-பா--ன போட்-டி ஒன்-றில் கலந்-து கொண்-டு வெற்-றி பெற்-றார் என்---ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.
இந்-தப்-போட்-டி-யில் கலந்-து கொள்-வோர் 11 வய-து மு-தல் 14 வய-திற்-குட்-பட்-ட-வர்-க-ளா-க இ-ருக்-க வேண்-டும்.கடி-ன-மா-ன வார்த்-தை-க-ளை உச்-ச-ரித்-துப் பழ-க -வண்-டும் என்--று கேட்-டுக்-கொள்-ளப்-ப-டு-கி-றார்-கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications