தமிழகத்தில் இன்று
பிஜி பிரச்சினைக்குத் தீர்வு - புரட்சிப் படைத் தலைவர் ஸ்பீட் தகவல்
சுவா:
பிஜி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண ராணுவஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ்ஸ்பீட் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன் புரட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ஸ்பீட்தலைமையிலான புரட்சிப் படையினர் பிரதமர் மகேந்திர சவுத்ரி மற்றும் அமைச்சர்கள்உள்பட 31 அரசியல்வாதிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
இந் நிலையில், இப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்காக, ராணுவ ஆட்சியாளர்களதலைமையகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற ஸ்பீட், சுமார் 9 மணி நேரம்பேச்சு நடத்தினார். பிஜியில் மீண்டும் ராணுவ ஆட்சியைக் கொண்டு வருவதுகுறித்தும், பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் இருதரப்பினரும் பேச்சி நடத்தினர்.
பேச்சுக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்பீட் பேசினார். எங்களுக்கும், ராணுவஆட்சியாளர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப் பற்றிஇப்போது சொல்லமுடியாது. எங்களுக்கு இடையே இருந்த தடைகள் விலகிவிட்டன.
இது தொடர்பாக திங்கள்கிழமையும் பேச்சு தொடரும் என்றார் ஸ்பீட்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications