தமிழகத்தில் இன்று
பணவீக்க விகிதம் குறைந்தது
டெல்லி:
கடந்த 75 வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த பணவீக்க விகிதம் மே 20-ம் தேதிமுடிவடைந்த வாரத்தில் 0.08 சதவீதம் குறைந்தது. தற்போது பண வீக்க விகிதம் 6.30சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் விகிதம் 3.33 சதவீதமாக இருந்தது.1998, டிசம்பர் 12-ம் தேதி முடிந்த வாரத்துக்குப் பிறகு கடந்த வாரம் தான பணவீக்கம்அதிபட்சமாக 6.53 சதவீதம் என்ற நிலையை எட்டியது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்துபணவீக்க விகிதம் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஆனால் காப்பி, கொப்பறை, நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கம்பளிஆகியவற்றின் விலை வெகுவாகக் குறைந்ததும் கடந்த வாரத்தில் மீன், கறிக் கோழி, டீ,சீரகம், பருத்தி இழை உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைந்ததுதான் கடந்தவாரம் பண வீக்கம் குறைந்ததற்குக் காரணம் என்று மார்க்கெட் வட்டாரங்கள்தெரிவித்தன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications