தமிழகத்தில் இன்று
இலங்-கைப் பிரச்-சி-னைக்கு இந்-தி-யா தீர்-வு காண முடியும் - இலங்-கை- அமைச்-சர்
-கொ-ழும்-பு:
இலங்-கை இ-னப் -பி-ரச்சி-னைக்-கு அ-ர-சி-யல் ரீ-தி-யா-க இந்-தி-யாவால் தீர்-வு காண மு-டி-யும் என்-று இலங்-கையின் மூத்-த அமைச்-சர்ம-கேந்-தி-ர -ரா-ஜ--பக்-சே க-ருத்-து தெரி-வித்-துள்-ளார்.-- -இதற்-கா-க நார்-வே, அமெ-ரிக்-கா போன்-ற நா-டு-க-ளு-டன் இந்தியா பேச்-சுநடத்-த-லாம் என்--றும் அவர் தெரி-வித்-தார்.
இலங்-கை-யில் யாழ்ப்-பா-ணத்-தைப் பிடி-ப்-ப-தற்-கா-க வி-டு-த-லைப் பு-லி-கள் தாக்-கு-தல் நடத்-தி வ-ரு-கி-றார்-கள். அவர்-கள் 40ஆ-யி-ரத்-தி-ற்-கும் மேற்-பட்-ட -இ-லங்-கை ரா-ணு-வத்-தி-ன--ரை சுற்-றி வளைத்-துள்-ள-னர். அங்-கே -க-டும்-போர் நடந்-து வ-ரு-கி-ற-து.
இந்-நி-லை-யில் இந்-தி-யா நினைத்-தால் -இ-லங்-கை-யில் ந-டக்-கும் போரை நி-றுத்-த -மு-டி-யும் என்-று இலங்-கை மீன் வளத்துறை அமைச்-சர்ராஜபக்-சே க-ருத்-து தெரி-வித்-துள்-ளார்.
--மே-லும் அ-வர் -கூ-றியதாவது:
-வி-டு-த-லைப்-பு-லி-க--ளுக்-கும், ரா-ணு-வத்-தி-ன-ருக்-கும் இ-ட-யே --பார் வ-லுத்-து வ-ரும் நிலை-யில் நார்-வே -ச-ம-ர-சப்பேச்-சு--வார்த்-தை நடத்-த முன்-வந்-துள்-ள-து. --அ-ந்-த மு-யற்-சி --வெற்-றி பெ-ற வேண்-டும். மே-லும் இந்-த சம-ர-ச மு-யற்-சிக்-குஇந்-தி-யா---வை-யும் நார்-வே து-ணைக்-கு அழைத்-துள்ள-து.
இதி-லி-ருந்--தே இலங்-கை-யில் நடக்-கும் பி-ரச்-சி--னக்-குத் தீர்-வு காண இந்-தி-யா-வின் -பங்-கு மிக அவ-சி-யம் என்-ப-துவெளிப்-ப-டை-யா-ன உண்-மை என்-ப-து தெ--ளி-வா-கி-ற-து. --இந்-த இ-னப்- பி-ரச்சி-னைக்-கு மேற்-கத்-தி-ய நா-டு-க--ளி-ன்தலை-யீட்-டை -இ-லங்-கை வி-ரும்-ப-வில்-லை.
இந்-தப் போரை உட-ன-டி-யா-கத் த-டுத்-து நி-றுத்-த வேண்-டும். -இ-தற்-கு இலங்-கை அர--சு வி-டு-த-லைப்-பு-லி-க-ளைபேச்-சு-வார்த்-தைக்-கு அழைக்-க வேண்-டும். அப்-போ-து-தா-ன் --ந-டந்-து கொ-ண்-டி-ருக்-கு-ம் போ-ருக்-குத் தீர்-வு காண மு-டி--யும்என்-றார் மகேந்திர பாஜபக்சே.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications