தமிழகத்தில் இன்று
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வரும் 10-ம்தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் ஜூலை 9-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த தேர்தலில் தலைவர்பதவிக்கு நடிகர் விஜயகாந்தும், துணைத்தலைவர்கள் பதவிக்குநடிகை ராதிகா, நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரும்,செயலாளர் பதவிக்கு நடிகர் சரத்குமாரும், பொருளாளராககே.காளையும் போட்டியிட உள்ளனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேர் போட்டியிடுகின்றனர்.இதில் திரைப்பட நடிக, நடிகையர் 12 பேரும் நாடக நடிகநடிகையர் 12 பேரும், போட்டியிட உள்ளனர்.
இத்தேர்தலை சுமூகமான முறையில் நடத்தி ஒரு மனதாகநிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என நடிக, நடிகையர்கள்விரும்புகின்றனர். அதற்காக நேற்று முன்தினம்,நேற்றும் நடிக,நடிகையர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. நடிக,நடிகையர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலில் போட்டியிடுவோர் அனைவரும் ஒரே நாளில் வரும்10-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.மேலும், அனைத்து பிரச்சினைகளையும் ஒட்டுமொத்தமாக பேசிமுடிவு செய்ய வரும் 6-ம் தேதி மீண்டும் நடிக, நடிகையர் கூட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications