முகத்தில் தெளித்த சாரல்...
மு-தல்-வர் -பி-றந்-த-நாள் விழா பா-து-காப்-புப்-பணி-யிலி-ருந்-த எஸ்.-ஐ.-ம-ர-ணம்
சென்-னை:
மு-தல்-வர் க-ரு-ணா-நி-தி பிறந்-த-நா-ளின்-போ-து பா-து--கா-ப்-புப் பணியில் ஈ-டு-பட்-டி-ருந்-த சப்-இன்-ஸ்-பெக்-டர் மார-டைப்-பால் இ-றந்-தார்.
சென்-னை கே.கே.நக-ர் போலீஸ் நிலை-யத்-தில் உள--வுப்-பி-ரிவு சப்-இன்ஸ்-பெக்-ட-ரா-கப் பணி-பு--ரிந்-து வ-ந்த-வர் ஜெய-ரா-ம-ன் (வய-து 55). இ-வர்எம்-ஜி-ஆர் தெ-ரு-வில் உள்-ள -பு--லித்-தே-வன் தெ-ரு-வில் வசித்-து வந்-தார்.
இதற்-கி-டை-யே மு-தல்-வர் க-ரு-ணா-நி-தி-யின் பிறந்-த-நாள் விழ-ா சனிக்-கி-ழ-மை கொண்-ட-ா-டப்பட்-ட-து.- அப்-போ-து பா-து-காப்-புப் பணி-யில்--ச-ப்-இன்ஸ்-பெக்-டர் ஜெய-ரா-மன் ஈ-டு-பட்-டி-ருந்-தார்.
பணி மு-டிந்-து வீட்-டிற்-கு-ச் செல்-லும் -ந-ரத்-தில் அவர் -ம-யங்-கிக் கீழே வி-ழுந்-தார். அங்-கி-ருந்-த போலீ-சார் அவ-ரை- உட-ன-டி-யா-கம-ருத்-து-வ-ம-னைக்-கு அழைத்-துச்- சென்-ற-னர். அங்-கு அவ-ரைப் பரி---சா-தித்-த டாக்-டர்-கள் அவர் மார--டைப்-பால் இறந்-தார் என்-றுதெரி-வித்--த-னர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications