முகத்தில் தெளித்த சாரல்...
கலர் டி.வி. வழக்கில் ஜெ விடுதலை சரியானதே: த.மா.கா.
சென்னை:
க-லர் டிவி ஊழல் வ-ழ-க்-கில் ஜெய-ல-லிதாவை வி-டு-வித்-து நீதி--ப-தி கூறி-யி-ருக்-கும் -தீர்ப்-பு மிக-வும் சரி-யா-ன தீர்ப்-பு என்-றுசட்-ட-ச-பை எதிர்க்-க-ட்-சித் தலை-வர் சோ.பால-கி-ருஷ்ணன் கூறி-யுள்-ளார்.
இ-துதொடர்-பா-க அ-வர் -நி-ரு-பர்-க-ளி-டம் கூறி-ய-தா-வ-து:
கலர் டிவி ஊழல் வழக்-கில் ஜெ-ய-ல-லி-தா-வை வி-டு--வித்--து நீதி-ப-தி கூறி-யி-ருக்-கும் தீர்ப்பு வர-லாற்-றுச் சிறப்பு வாய்ந்த,நியா-ய-மா--ன தீர்ப்-பா-கும். இந்-தத் தீர்ப்-பு அர-சி-யல்-வா-தி-க-ளுக்-கும், அதி-கா-ரி-க-ளுக்-கும் சரி-யா-ன முன்-னு-தா-ர-ண-மா-கும்.
தேர்-தல் -தே-தி அறி-விக்-கப்-பட்-ட பின்-தான் -தேர்-தல் கூட்-ட-ணி பற்--றி -தெ-ரி-விக்-க-மு-டி-யும். முல்-லைப்--பெ-ரி-யா-றுபிரச்-ச-னை--யில் தென்-த-மி--ழ-க விவ-சா-யி-க-ளின் நலன் க-ரு-தி அ-ன-வ-ரும் ஒன்று கூடி போராட்-டம் நடத்-தித் தீர்--வு காணவேண்-டும்.
-ஜெ-ய-ல-லி-தா தனித்-து ஆட்-சி-ய-மைப்-போம் என்-று கூ-று-வ-து தொ-ண்-டர்-க-ளை ஊக்-கு-விப்-ப-தற்-கா-கக் கூறப்-பட்-ட-தா-கும்.அவர்-கள் அப்-ப-டிக் கூ-று-வ-து -அ--வர்-க-ள-து உரி-மை.
எங்-க-ளைப் பொறுத்-த-வ-ரை- காமரா-ஜர் கண்-ட எளி-மை, நேர்-மை, திற-மை-யின் அடிப்-ப-டையில் அமை-யும் ஆட்--சி-யில்பங்-கு-பெ-று-வோம் எ-ன்-ப-து மட்---டும் உண்-மை என்-றார் நி-ரு-பர்-க-ளி-டம் -சா.-பா-ல-கி--ருஷ்--ணன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications