For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

புரட்சிக்காரர்களுடன் நடந்த பேச்சு தோல்வி: பிஜி ராணு-வம் அறிவிப்பு

-சு-வா:

பிஜி-யி-ல் ரா-ணு-வம் -ம-ற்-றும் -பு-ரட்-சிக்-கா-ரர்-க-ளுக்-கு - இடை-யே ---நடந்-த பேச்-சு-வார்த்-தை தோல்-வி-யில் மு-டிந்-த--து.

பிஜி- தீவில் மே 19 ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான -பு-ரட்--சி-க்-கா-ரர்-கள் ஜார்ஜ் ஸ்---பைட் தலை-மை-யில் - -இந்-தி-யரான பிர-த-மர்மகேந்-தி-ர-பால் செளத்-ரி, --அ-மைச்-சர்-க-ள் பல-ரைப் பி-ணைக்-கை-தி-க-ளா-கப் பிடித்-து ஆட்சியையும் கைப்பற்றினர்.

இந்-தி-ய-ர் ஒ-ரு-வர் பிஜியில் பிர-த-ம-ரா-க இ-ருக்-கக் கூடா-து என்-று பு-ரட்-சிக்-கா-ரர்-கள் கூறி--னர். இந்த நிலையில், ரா-ணு-வப் பு-ரட்--சிஏற்-பட்-ட-து. இதற்கிடையே, பேச்சுவார்த்தை நடத்த ரா-ணு-வமும், பு-ரட்-சிக்-கா-ரர்-க-ளும் அறிவித்தனர். அ-தன்-ப-டி ஜார்ஜ் ஸ்பீ-ட்-டுக்-கும்,ரா-ணு-வக் கமான்-டர் பிராங்க் பெய்-னி-ம-ரா-மாவுக்-கும் இ-ட---யே பேச்-சு-வார்த்-தை ந-டந்-த-து.

இந்-தப் பேச்-சு-வ-ார்த்-தை தோல்-வி-யில் -மு-டிந்-த-தா-க பிராங்க் கூறி-ய-தா-க பிஜி நாட்-டு ரே-டி-யோ -தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X