முகத்தில் தெளித்த சாரல்...
பூரி ஜெகந்நாதருக்காக ரூ. 65 கோடியில் வளர்க்கப்படும் மரங்கள்
பூரி:
ஒரிசா மாநிலம் பூரி நகரிலுள்ள ஜெகந்நாதர் ஆலயத்தில், உலகப் புகழ் பெற்ற தேர்த் திருவிழாவுக்கான தேரைத் தயாரிப்பதற்காக ரூ. 65 கோடியில்மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஜகந்நாதருக்குத் தேவையான தேரைத் தயார் செய்வதற்கு பாசி, அசானா, தருவா மரங்கள் வழக்கமாக வெட்டப்படும். இந்த மரங்கள் தற்போது ரூ.65 கோடி மதிப்பில் 2800 ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. பூரி, குர்தா, நயாகர், கட்டாக், தேன்கனால் ஆகிய மாவட்டங்களில்மகாநதி ஆற்றங்கரையோரம் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் குழுவுக்குத் தலைவராக பூரியைச் சேர்ந்த திப்யா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மரம் வளர்க்கப்படும் மாவட்டங்களின்கலெக்டர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்காக ரூ. 75 லட்சத்தை முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இந்த நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தைமாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
ஜூலை 3-ம் தேதி தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications