முகத்தில் தெளித்த சாரல்...
"ப-ரோட்-டா கடை மாண-வ-ருக்-கு மு-தல்-வர் ரூ 1 லட்-சம் நி-தி-யு-த-வி
சென்னை:
ப்ளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் மாநிலத்திலேயே இரண்டாவது இடம் பெற்றுள்ள, மதுரையில் பரோட்டாக் கடையில் வேலை பார்க்கும் மாணவர்வீர பாண்டியனுக்கு, தமிழக மு-தல்-வர் -க-ரு-ணா-நி-தி ரூ 1 லட்--சம் நிதி வ-ழங்-கி-னார்.
-ம-து-ரை ----தி-ரு-வி-க மாந-க-ராட்--சிப் பள்-ளி-யில் ப-டித்--த மாண-வர் வீர-பாண்-டி. ஏ-ழ்-மை-யா-ன குடு-ம்-பத்-தைச் சேர்ந்-த-வர். இவ-ர-துதந்--தை க--ண-சன் பாத்-தி-ரங்-க-ளைத் தலை-யில் --சு-மந்-து -ஊர், ஊ-ரா-க விற்-று வ-ரு--ப-வர். தாய் பெ-ரு-மா-ளக்-கா தனி-யார்ம-ருத்-து-வ-ம-னை ஒன்-றில் துப்-பு-ர-வுப் பணி-யா-ளர்.
கு--டும்-பம் மிக-வும் வ-று-மை-யா-ன நிலை-யில் இ-ருப்-ப-தால் அன்-றா-ட-ச் சாப்-பாட்-டிற்-கே கஷ்டப்-பட்-டு வந்--தார் வீர-பாண்-டி. படிக்-க-வும்போ-து-மா-ன பணம் -இல்-லை. இத--னால் பரோட்-டா கடை-யில் வேலைக்-குச் சேர்ந்-தார். -கா-லை-யில் பள்-ளிக்--கும், இர-வில் பரோட்-டாகடை-யில் வேலை பார்த்-துக் கொண்-டு-ம் படிப்-பை-த் தொ-டர்ந்-தார்.
-க-டும்-மு-யற்சி-யி-ன் கார-ண-மா-க நடந்-து மு-டிந்-த ப்-ளஸ் டூ தேர்-வில் புவியி-யல் பாடத்-தில் 200 க்-கு 194 மதிப்-பெ-ண்-கள் எ-டுத்----துமா--நி-லத்-தி-லே-யே இரண்-டாம் இடத்தைப் பிடித்-தார். வீரபாண்டியனின் மேல் படிப்புக்கு -த-மி-ழ-க அ--ர-சு உத-வி செய்-வ-தா-க-வும், ஜூன் 4 ம்தேதி சென்-னை-யில் தன்-னை -வந்-து பார்க்-கும்-ப-டி--யு-ம் முதல்வர் கருணாநிதி கேட்-டுக்-கொ-ண்-டார்.
அதன்படி வீர-பாண்-டியன் த-ன--து தாய்-தந்-தை-யு-டன் -ஞா-யிற்-றுக்-கி-ழ-மை மு-தல்-வ-ரைச் சென்-று பார்த்-தார். மு-தல்-வர் க-ரு-ணா-நி-திவீர-பா-ண்-டி-யைப் பாராட்-டி விட்-டு அ-வ--ர-து மேற்-ப-டிப்-பிற்-கா-க -மு-தல்-வர் நிவா-ர-ணத் தொகை-யி-லி-ருந்-து ரூ 1 -லட்-சத்-திற்-கா-னகாசோ-லை-யை வழங்-கி--னார்.
--இந்-தக் காசோ-லை 5 ஆண்-டு-க-ளுக்-கு நிர-ந்-த-ர வைப்-பு நிதி-யா-க வைக்-கப்-பட்-டி-ருக்-கும். அ-தி-லி-ருந்-து மாதா--மா-தம் மா-ண-வர்வீர-பாண்-டி -ரூ 1000 ஐ எ-டுத்-துக் கொள்-ள-லாம்.
-கா--சா-லை-யைப் பெற்-றுக்--கொண்-ட மாண-வர் வீர-பாண்-டி -மு-தல்-வ-ருக்-கு நன்-றி கூறி-னார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications