தமிழகத்தில் இன்று
ரஷிய நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் பாராட்டிய கிளிண்டன்
மாஸ்கோ :
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருவதை அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் ரஷ்யநாடாளுமன்றத்தில் பாராட்டிப் பேசினார்.
அமெரிக்க அதிபர் கிளின்டன் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான டுமாவில் திங்கள்கிழமை பேசினார். தனது பேச்சில் சமீபத்திய இந்தியப் பயணம் குறித்தும்குறிப்பிட்டார்.
கிளிண்டன் பேசுகையில், இந்தியாவில் தகவல்தொழில்நுட்பம் மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது.ஆண்டு வருமானம் 400 டாலர்களே உள்ள ஏழைப் பெண்கள் கூட இன்டர்நெட் வசதி பெற்றுள்ளனர்.
பெண்கள் தங்கள் உடல்நிலை குறித்த விஷயங்களைக் கம்ப்யூட்டர் உதவியுடன் தெரிந்து கொள்கிறார்கள.
ஏழை நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இந்தியாவைப் போன்று நவீன தொழில்நுட்ப வசதிகள்பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் கிளின்டன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications