தமிழகத்தில் இன்று
பிஜி பிரச்-சி-னையில் -வாஜ்-பாய் தலை-யி-ட ஹெக்-டே கோரிக்-கை
ஹூப்-ளி:
பிஜித் தீவி-ல் வா-ழும் ---இந்-தி-ய மக்-க-ளின் நல--னப் பா-து-காக்-கு-ம் வகை-யில், இந்-தி-யா உட-ன-டி-யா-க நட-வ-டிக்-கை எ-டுக்-கவேண்-டும் -என்-று முன்-னாள் மத்-தி-ய- அமைச்-சர் ராம-கி-ருஷ்-ண ஹெக்-டே கூறி-யுள்-ளார்.
-கர்-நா-ட-க மாநி-லம் ஹூப்-ளி-யில் செய்-தி-யா-ளர்-க-ளி-டம் அவர் கூ-று-கை-யில், பிஜித் தீவில் உள்-ள- பிச்-சி-னை-யைத் தீர்க்-க இந்-தியா த-லை-யி-டவேண்-டும். ஜன-நா-ய-க ரீதி-யில் தேர்ந்-தெ-டுக்-கப்-பட்-ட அர-சை மீண்-டும் ஆட்-சிப் பொ-றுப்-பில் அம-ர வைக்-கத் தேவை-யா-ன-நட-வ-டிக்-கை-க-ளை இந்-தி-யா மேற்-கொள்-ள வேண்-டும்.
பிஜி-யில் -த-ற்-போ-து நடந்-து வ-ரும் சட்-ட-வி-ரோ-த-மா-ன- காரி-யங்-க-ளை பல உல-க நா-டு-கள் கண்-டித்-துள்-ள-ன. இ-துவர--வேற்-கத்-தக்-க-து. ஜன-நா-ய-க மு-றை-யில் தேர்ந்--தெ-டுக்-கப்-பட்-ட பிர-த-மர் மகேந்-தி-ர பால் செளத்-ரி சிறைவைக்-கப்-பட்-டுள்-ள--தை உல-க நா-டு-கள் கண்-டித்-துள்-ள-ன.
இலங்-கை--யைப் பி-ரித்-து தனி ஈழம் அமை-ய இந்-தி-யா உ-த-வக் கூடா-து. பல்-வே-று அப்-பா-வி-க-ளின்- உயிர்-கள் பறி-போ-வ-தை-யும்,சொத்-துக்-கள் சே-த-ம-டை-வ-தைத்- த-டுக்-கும் பொ-ருட்-டு இலங்-கை அர--சு, வி-டு-த-லைப் பு-லி-க-ளு-டன் இந்-தி-யா பேச்-சு நடத்-தி உடன்-பா-டுகாண மு-யற்-சிக்-க வேண்-டும்.
இலங்கை-யைப் பிரி-த்-து தனி நா-டு அமைக்-க-லாம் என்-று த--மி-ழ-க -மு-தல்வர் க-ரு-ணா-நி-தி கூறி-யி-ருப்-ப-து அவ-ர-து சொந்-தக் க-ருத்-தா-கும்.இதற்-கும், தே-சி-ய ஜன-நா-ய-க -கூட்-ட-ணி-யின் கொள்-கைக்-கும் எந்-தத் தொடர்-பும் இல்-லை -என்-றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications