தமிழகத்தில் இன்று
இன்டியன்டவுன் (புளோரிடா):
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள இன்டியன் டவுன் பகுதியில்மருத்துவமனையில் அடைக்கப்பட்டிருந்த கற்பழிப்புக் கைதி, ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார்.
இன்டியன் டவுன் நகரில் மார்ட்டின் ட்ரீட்மென்ட் சென்டர் உள்ளது. கற்பழிப்புஉள்ளிட்ட பாலியல் குற்றங்களுக்காக கைதானவர்களுக்கு இங்கு மன நலம் உள்ளிட்டசிகிச்சைகள் வழங்கப்படும். இந்த மையத்தில், ஸ்டீவன் விட்சாட் என்ற 28 வயது கைதிசேர்க்கப்பட்டிருந்தார். 1994-ம் ஆண்டு 16 வயது சிறுமியைக் கற்பழித்த குற்றத்திற்காகஇவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
1999-ம் ஆம் ஆண்டு இவரது தண்டனைக் காலம் முடிவடைந்தது. இருப்பினும்அமெரிக்க சட்டப்படி இவருக்கு மார்ட்டின் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தமையம், சிறைச்சாலைக்குப் பக்கத்திலேயே உள்ளது.
திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியளவில் (இந்திய நேரப்படி இரவு 10.30) மார்ட்டின்மையத்தில் ஒரு ஹெலிகாப்டர் வந்து நின்றது. உடனடியாக அதில் ஏறி ஸ்டீபன்தப்பினார். ஹெலிகாப்ரில் கைதி தப்பியதைத் தொடர்ந்து நாய்ப் படை மற்றும்ஹெலிகாபடர்களில் போலீஸார் அவரைத் தேடத் துவங்கினர். அப்போது, ஸ்டீபன்தப்பிச் சென்ற ஹெலிகாபட்ர், ஒரு பகுதியில் மோதிக் கிடந்தது.
இதையடுத்து அவரும்,அவரது கூட்டாளிகளும் அங்கு விழுந்திருக்கலாம் என்றுபோலீஸார் தேடினர். ஆனால் அவர்கள் ஓடியே தப்பியது பிறகு தெரிய வந்தது.ஹெலிகாப்டர் பைலட்டும், ஸ்டீபனும் துப்பாக்கிகளுடன் இருந்திருக்கலாம் என்றுபோலீஸார் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications