தமிழகத்தில் இன்று
-இந்-தி-யா-வை ஆலோசிக்-க சந்-தி-ரி-கா-வுக்-கு ஆலோ-ச-னை
கொ-ழும்-பு:
இலங்-கைப் பிரச்-சி-னை-யில் எ-டுக்-கும் ஒவ்-வொ-ரு நட-வ-டிக்-கை-யி-லும் இந்-தியாவைஈ-டு-ப-டுத்-த வேண்-டும் என்-று -இ-லங்-கை அர-சுக்-கு, அந்-நாட்-டு- வெளி-யு-ற-வுத் து-றைகொள்-கை வ-குப்-பா-ளர்-கள் அறி-வு--ரை கூறி-யுள்-ள-னர்.
அதி-பர் சந்-தி-ரி-கா-வின் முன்-னாள் வெ-ளி-யு-ற-வுத் து-றை ஆ--லோ-ச-கர்- ஜெயந்த் ராஜா-பக்-ஷேகூ-று-கை-யில், தற்-போ-தை-ய நெ-ருக்-க-டி-யான நிலை-யில், இந்-தி-யா-வி-டம் ஆ-லோ---ச-னை-கேட்-ப-து மிக-வும் அவ-சி-ய-மா-னது. ஆ-னால் வி-டு-த-லைப் பு-லி-க-ளு-ட-னா-ன சண்-டைமற்-றும் -இந்-தப் பிரச்-சி-னை கு-றித்-து இந்-தி-யப் பிர-த-மர் வாஜ்-பா-யு-டன், இ-து-வ-ரைஅதி-பர் சந்-தி-ரி-கா நேர-டியாக பேச-வில்-லை என்--ப-து கு--றித்-து அறிந்-த-தும் -வ-ருத்-தத்-தில்ஆழ்ந்-துள்-ளேன்.
இலங்-கை அர-சுக்-கும், தமி-ழர்-க--ளுக்-கும்- இடை-யே மத்-தி-யஸ்-தம் செய்-து பிரச்-சி-னை-யைத்தீர்க்-கக் கூ-டிய த-கு-தி-யும், திற-மை-யும் இந்-தி-யா-வுக்-கு மட்-டு-மே உண்-டு என்-றார்ஜெ-யந்த்.
பெல்-ஜி-யம் நாட்-டுக்-கா-ன முன்-னாள் இந்-தி-யத் தூதர் கல்-யா-ணந்-தா கொ-ட-கேகூ-று-கை-யில், தெற்-கா-சி-ய பிராந்-தி-யத்-தில் இந்-தி-யா-வின் ஆ-ளு-மை--யை மேற்-கத்-தி-யநா-டு-கள் அனைத்-தும் அங்--கீ--க-ரித்-துள்-ள-தை இலங்-கை அர-சு உண-ர வேண்-டும். இந்-தி-யாமூலம் மட்-டு-மே இந்-தப் பிரச்-சி-னை தொடர்-பா-க பிற நா-டு-க-ளை இலங்-கை அ-ணு-கவேண்-டும்.
-இ--லங்-கைப் பிரச்-சி-னை தொடர்-பா-க இந்-தி-யா-வி-ன் நி--ல-யை, அமெ-ரிக்-கா, ஜெர்-ம-னி,கன-டா ஆ-கி-ய நா-டு-கள் அங்-கீ-க-ரித்-துள்-ள-ன. இந்-தி-யா-வின் நிலையை அவர்-கள் பு-ரிந்-துகொண்-டுள்-ளனர் என்-றார் அவர்.
ராஜ்-பக்-ஷே தொ-டர்ந்-து கூ-று-கை-யில், -இ-லங்-கைத் தமி-ழர்-கள் --தங்-க-ளுக்-குப் பிரச்-சி-னைஏற்-ப-டு-கி-ற போ-தெல்-லாம் இந்-தி-யா-வைத்-தா-ன் நா-டி-யுள்-ள-னர். என--வே இலங்-கைப்பிரச்-சி-னை- கு--றித்-த நுட்-ப-மா-ன அறி-வு, பிரச்-சி-னை-யின் ஆழம் கு-றித்-துஇந்-தி-யா-வுக்-கு மட்-டு-மே மு-ழு-மை-யா-க பு--ரி-யும். சிங்-க-ளர்-கள், தமி-ழர்-க-ளின் பிரச்-சி-னைகு-றித்-து- அவர்-கள் மட்-டு-மே உ-ணர்-வுப்-பூர்--வ-மா-க அ-ணு-க மு-டி-யும் என்-றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications