தமிழகத்தில் இன்று
வவு-னியாவில் பெண்களுக்கு போர்ப் பயிற்-சி அளிக்கின்-ற-னர் புலிகள்
கொழும்பு:
இலங்கையில் போர் நடக்கும் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் ராணுவ -வீ-ரர்-க-ளை சமா-ளிக்-கும் வகையில் வவுனியா பகுதியிலுள்ள பெண்-கள்,குழந்தைகள் என அனைவருக்கும் விடு-த-லைப் பு-லி-கள் போர்ப் பயிற்சி அளித்-து வ-ரு-வ-தா-க -இ-லங்-கை அர-சு கூறி-யுள்-ள-து.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:
போர் நடந்து வரும் வடக்கு யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இலங்கை அரசு அவர்களைத்தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது.
புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மக்களை அங்-கி-ருந்-து மீட்-க அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் விடுதலைப்புலிகளோ அவர்களைவ-வு-னி-யா-வி-லி-ருந்-து -வ-ளி--யே---ற விடாமல் தடுக்கின்றனர்.
கைத்தடி, அரியாலி, ஆகிய பகுதியிலுள்ள ஆண்கள், பெண்கள், பள்ளிக்குழந்தைகள் ஆகியோரை வவுனியாவுக்கு செல்லுமாறு புலிகள்நிர்பந்தப்படுத்துகின்றனர். வவுனியாவில் உள்ள அனைவருக்கும் விடுதலைப்புலிகள் போர்ப்பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
தகவல் தொடர்பு அமைச்சர் மங்கள ஸ்மரம்வீரா கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு 1948 முதல் இலங்கை அரசு அதிக அதிகாரத்தைக்கொடுத்துள்ளது. அவர்கள் அந்த அதிகாரத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் தனி மாநிலமோ, ஈழமோ கேட்கவில்லை.
இலங்கையில் போர் வலுத்துள்ளதால் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பத்திரிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மீண்டும்அமுலுக்குக் கொண்டு வரப்படும்.
கிழக்கு வடமராச்சி பகுதியில் கடல்புலிகள் தாக்குதலில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காணாமல் போயுள்ளனர். அங்கேகடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் கடற்படையினர் புலிகளின் 4 படகுகளை சேதப்படுத்தியுள்ளனர் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications