தமிழகத்தில் இன்று
மாஸ்கோ:
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், ஜூடோ கலையில் கை தேர்ந்தவர் என்பது பலருக்குத்தெரிந்திருக்கலாம். ஆனால், சரியாக செய்யாமல் பலமுறை உதை வாங்கியுள்ளார்என்ற சுவாரஸ்யமான தகவலை அவருக்கு ஜூடோ கற்றுக் கொடுத்த பயிற்சியாளர்கூறியுள்ளார்.
போரிஸ் எல்ட்ஸ்னின் அரசியல் வாரிசு என்று கூறப்படும் விளாடிமிர் புடின் ஒருஉளவாளி என்று முதலில கூறப்பட்டது. இப்போது அவரைப் பற்றிய மேலும் ஒருசெய்தி வெளியாகியுள்ளது. ஜூடோ கலையையும் புடின் விட்டு வைக்கவில்லைஎன்பதே அது.
புடினுக்கு ஜூடோ கற்றுத் தந்தவர் அனடோலி ரக்லின் என்பவர். இவர்,நெஸவிஸ்மயா கஸட்டா என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், புடின் ஜூடோகற்றுக் கொண்டபோது மிகவும் ஆர்வமாக இருப்பார்.ஆனால் சில நேரங்களில் சரியாகசெய்ய மாட்டார்.அப்போதெல்லாம், பின்புறத்தில் அவருக்கு நல்ல உதை கிடைக்கும்.
நல்ல சண்டைக்காரராக புடின் வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தஉதையெல்லாம். உதைத்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாது, சீரியஸாகஜூடோவைக் கற்றுக் கொண்டார் புடின்.
யாரைப் பார்த்தும் அவர் பயப்பட்டதில்லை. மிகவும் துணிச்சலானவர். அதே போலஜூடோ சண்டையில் தோல்வியே காணாதவர் என்றார் ரக்லின்.
புடினின் உர்ரென்ற முகத்திற்குப் பின்னால் நல்ல நகைச்சுவையாளர் ஒளிந்திருக்கிறார்என்பது பிற நண்பர்களின் கருத்து. மது அருந்துவதில் பெயர் போன ரஷியாவில்பிறந்தாலும் லிமிட் ஆக குடிப்பார் புடின். மொத்தத்தில், முந்தைய எல்ட்சினுக்கு நேர்மாறானவர் புடின் என்கிறார்கள் இவர்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications