தமிழகத்தில் இன்று
கொசா-வோ -வி-வ-கா-ரத்-தில் அமெ-ரிக்-கா த-வ-று செய்-து விட்-ட-து-: கிளிண்-டன்
மாஸ்-கோ:
கொ-சா-வோ பிரச்-சி-னை-யில் அமெ-ரிக்-கா தவ-றா-ன மு-டி-வு எ-டுத்-து விட்-ட-தா-க அமெ-ரிக்-க அதி-பர்- கிளிண்-டன் -ப-கி-ரங்-க-மா-ககூறி-யுள்-ளார்.
கொசா--வோ பிரச்-சி-னை தொடர்-பா-க வல்-ல--ர-சு நா-டு-க-ளா-ன அமெ-ரிக்-கா-வுக்--கும், ர-ஷி-யா-வுக்-கும்- இடை-யே உர-சல்ஏற்-பட்-ட-து நினை-வி-ருக்-க-லாம். இந்-த நிலை-யில், தற்-போ-து ரஷி-யா-வில் --ப-ய-ணம் மேற்-கொண்-டுள்-ள கிளிண்-டன், ரஷியரேடி--யோ-வுக்-கு அ-ளித்-த பேட்-டி-யில், கொசா--வோ பிரச்-சி-னை-யில் அமெ-ரிக்-கா தவ-று செய்-து விட்-ட-து என்-று கூ-றி-யுள்-ளார்.
-அவர் கூ-று-கை-யில், ரஷி-யா-வும், அமெ-ரிக்-கா--வும் செர்-பி-யர்-க-ளுக்-கு ஆத-ர-வா-க இ-ருக்-க வேண்-டும். வர-லாற்-றின் ஒரேபக்-கத்-தில் இ-ரு நா-டு-க-ளும்-இ-ருக்-கும் கா-லம் விரை-வில் வ-ரும் -என்-றார் கிளிண்-டன்.
முன்-ன-தா-க ர-ஷி-ய நாடா-ளு-மன்-றத்-தின் கீழ் சபை-யா-ன டூமா-வில் கிளி-ண்-டன் பேசி-னார். அவர் உ-ரை-யாற்-றி-ய-போ-து, அவை-யில் பலஎம்.பிக்-கள் இல்லை. டூமா-வில் கிளிண்-டன் பே-சு--க-யில், செச்--னி-ய பி-ரச்-சி-னைக்-கு அர-சி-யல் தீர்-வு காண ரஷி-யா மு-ய-ல வேண்-டும்.
ரஷி-யா--வும், அமெ-ரிக்-கா-வும் நண்-ப-ர்-க-ளா-க இ-ருக்-க வேண்-டும். ஒரே கூட்-ட-ணி-யில் இ-ருக்-க வேண்-டும்.
ஏ.பி.எம். ர-க- ஏ-வு-க-னை ஒ-ப்-பந்-தம் கு-றித்-து ரஷி-யா-வுக்-கும், அமெ-ரிக்-கா-வுக்-கும் இடை-யே நில-வும் பிரச்-சி-னைக்-கு விரை-வில்தீர்-வு காணப்-ப-டும் என்-றார் கிளிண்-டன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications