காங். தலைவர்கள் மாற்றமும்...அலுவலக திண்டாட்டங்களும்...
வன்-மு-றை-யைக் கைவிட்-டால் பு-லி-க--ளு-டன் பேசத் தயார்: சந்-தி-ரி-கா
கொ-ழும்-பு:
வி-டு-த-லைப் பு-லி-கள் வன்-மு--ற-யை-க் கைவிட்டுவிட்-டு, -ஆக்-கப்-பூர்-வ-மா-ன- யோ--ச-னை-க-ளு--டன் பேச்-சு நடத்-த முன்-வந்-தால்,பேச்-சு-வார்த்-தை நடத்-த நான் தயார் என்-று இலங்-கை அதி-பர் சந்-தி-ரி-கா கு-மா-ர--துங்-கா கூறி-யுள்-ளார்.
போர் வீரர்-க-ள் தினத்-தை-யொட்-டி கொ-ழும்-பு நக-ரில் பு-தன்-கி-ழ-மை நடந்-த நி-கழ்ச்-சி-யில் அவர் பேசி-ய-தா-வ-து:
இலங்-கைப் பிரச்-சி-னைக்--கா-ன தீர்-வுத் திட்-ட-ம் கு-றித்-து அனைத்-து அர-சி-யல் கட்-சி-கள், தமி-ழர் கட்-சி-க-ளு-டன் அர-சு ஏற்-க-ன-வேஆ-லோ-ச-னை- நடத்-தி-யுள்-ள-து. இந்-தத் திட்-டங்-க-ளை நி-ற-வேற்-று-வ-தில் முக்-கி-ய எதிர்க்-கட்-சி-யா-ன- ஐக்-கி-ய தேசி-யக் -கட்-சி மு-ழுஆத-ர-வு அளிக்-கும் என்-று நம்-பு-கி-றோம்.
யாழ்ப்-பா-ணப் போரை நீண்-ட நாட்-க--ளுக்-கு நீடிக்-க நான் வி-ரும்-ப---வில்-லை. 1994-ம் ஆண்-டு நான் பத-வி-யேற்-ற-போ-து, பிரச்-சி-னை-யைத்தீர்ப்-பேன் என்-று -உ--று-தி கூறி--னன். ஆனால் அ--மை--தித் தீர்-வுக்-கு பு-லி-கள் தயா-ரா-க இல்-லை.
வன்-மு--றை, பயங்-க-ர-வா-தம் ஆகி-ய--வற்-றை விட்-டு-விட்-டு, ஆக்-கப்-பூர்-வ-மா-ன யோச--ன-க-ளு-டன் பேச்-சு-வார்த்-தை நடத்-தவி-டு-த-லைப் பு-லி-கள் முன்-வந்-தால், நா-னும் அவர்-க-ளு-டன் பேசத் தயார் என்-றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications