அதிமுகவுக்கு மேலும் இரு பொதுச் செயலாளர்கள்
இந்திய காபி, சணல் ஏற்றுமதி குறைந்தது
கல்கத்தா:
1999-2000-ம் ஆண்டில் இந்தியாவின் காபி மற்றும் சணல் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
1999-2000-ம் ஆண்டில் ரூ.1364.07 கோடி மதிப்புள்ள காபி ஏற்றுமதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவை விட21.06 சதவீதம் குறைவாகும்.
இந்தியாவிலிருந்து அதிக அளவு காபியை இறக்குமதி செய்து வந்த இத்தாலி, கடந்த ஆண்டு குறைந்த அளவிலேயே இறக்குமதி செய்தது. கடந்த ஆண்டுரூ.197.24 கோடிக்கு மட்டுமே காப்பியை இத்தாலி இறக்குமதி செய்தது. இது கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட அளவை விட 16.04 சதவீதம்குறைவாகும்.
இத்தாலி தவிர ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, எகிப்து, ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும்காப்பியின் அளவைக் குறைத்துக் கொண்டன.
சணல் ஏற்றுமதி:
காபியைப் போல், கடந்த ஆண்டில் சணல் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11.68 சதவீதம் குறைவாக ரூ.513.69கோடிக்கு மட்டுமே சணல் ஏற்றுமதி செய்யபட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து சணல் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும்பெல்ஜியம், சவூதி அரேபியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் மிகக்குறைந்த அளவில்தான் கடந்த ஆண்டு சணல் பொருட்களை இறக்குமதி செய்தன. இதுவே ஏற்றுமதி குறைவுக்குக் காரணம் என்று இந்திய சணல் ஆலைகளசங்கத் தலைவர் சஞ்சய் கஜாரியா தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications