மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதியின் 77 வது பிறந்த நாள் உண்டியல் மூலம் 39 லட்சத்து 10ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. இந்த பணம் முதல்வரின் பொது நிவாரண நிதியில்சேர்க்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை.
முதல்வர் கருணாநிதியின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரின் பொதுநிவாரண நிதியாக உண்டியலில் காசோலையாகவும், தொகையாகவும்,சவரன்களாகவும் அளிக்கப்பட்ட மொத்த நிதி 39 லட்சத்து 10 ஆயிரத்து 466 ஆயிரம்ரூபாய்.
ஏ.வி.எம். அறக்கட்டளை ஒரு லட்ச ரூபாயும், காஸ்மோபாலிடன் கிளப் 77 ஆயிரம்ரூபாயும், இந்தியா சிமெண்ட் நிறுவனம் 7 லடசம் 70 ஆயிரம் சுசுகி நிறுவனம் 10 லட்சரூபாயும் நிதி அளித்தன.
தங்க பவுன் காசுகளின் மதிப்பு 4 லட்சத்து 77 ஆயிரத்து 152 ரூபாய்.
இது தவிர உண்டியலில் சேர்ந்த தொகை 9 லடசத்து 53 ஆயிரத்து 160 ரூபாய் என்-றுகூறப்-பட்-டுள்-ள-து.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications