"-பு-தி-ய -த-லை-வர் நிய--ம-னத்-தால் காங். - த.மா.கா. உற-வு பாதிக்-கா-து
30,000 தெற்கா-சி-யர்-க-ளை வெளி-யேற்-ற ஈரான் மு-டி-வு
து-பாய்:
-ஈ-ரா-னில் வே-ல--யில்-லாத் திண்-டாட்-டத்-தை சரி செய்-வ-தற்-கா-க, அங்-கு தங்-கி வேலைபார்-க்-கும் 20 லட்-சம் -வ-ளி-நாட்-டி-ன-ரை வெ-ளி--யேற்-ற அந்-நாட்-டு அர-சு -மு-டி-வுசெய்-துள்-ள-து. இ-வர்-க-ளில் 30,000 பேர் தெ-ற்-கு ஆசி-யா-வைச் -சேர்ந்-த-வர்-கள்.
ஈரா-னி-ல் தங்-கி-யி-ருக்கும் வெளி-நாட்-ட-வர்-க-ளில் 10.5 லட்-சம் பேர் ஆப்-கா-னி-யர்-கள். 4லட்-சம் பேர் ஈ-ராக்-கி-ய-ர்-கள். 30,000 பேர் இந்-தி-யா, பாகிஸ்-தான், வங்-க-தே-சத்-தைச்சேர்ந்-த-வர்-கள்.
சட்-ட-வி-ரோ-த-மா-க ஈரா-னில் தங்-கி வேலை-பார்க்-கும் வெளி-நாட்-டி-ன-ரைவெளி-யேற்-று-வ-து கு-றித்-து சமீ-பத்-திய தொ-ழி-லா-ளர் து-ற்ை கூட்-டத்-தில்மு-டி-வெ-டுக்-கப்-பட்-ட-தா-க -இர்-னா -பத்-தி-ரி-கை செய்-தி வெ--ளி-யிட்-டி-ருந்-த-து.
-வெ--ளி-நாட்-டி-னர் அதி-க அள-வில் ஈரா-னில் தங்-கி-யி-ருப்-ப-தால், அந்-நாட்-டைச்சேர்ந்-த-வர்-க-ளின் வேலை வாய்ப்-பு பாதிக்-கப்-ப-டு-வ-தா-க அர-சுத்- தரப்-பில்--தெ--ரி-விக்-கப்-பட்-ட-து.

-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி? துபாய் உள்பட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் வார்னிங் -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications