மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
கிளிண்டன் தலைமையில் இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை
ஜெருசேலம்:
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையின்அடுத்த சுற்று அமெரிக்காவில் அதிபர் பில் கிளின்டன் தலைமையில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
இத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அவர்பாலஸ்தீன கட்டுப்பாட்டில் உள்ள ராமல்லா நகரில் அராபத்துடனும், ஜெருசலத்தில் இஸ்ரேல் பிரதமர் எஹுத் பாரக்குடனும் பேச்சு நடத்திய பிறகுநிருபர்களிடம் கூறியதாவது:
இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, ஜூன் 14-ம் தேதி கிளின்டனைவெள்ளை மாளிகையில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் சந்தித்துப் பேசுகிறார் என்றார் ஆல்பிரைட்.
ஆல்பிரைட்டுடன் பேச்சு நடத்தியபோது, இரு தலைவர்களும் ஒருவர் மீது குற்றம் கூறினர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தடை ஏற்படுத்துவதாக இருநாடுகளும் குறை கூறிக் கொண்டன.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சி மேற்கொண்டு வரும் ஆல்பிரைட் யாசர் அராபத், மாரக் மற்றும் கிளின்டன் ஆகியோர்கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடு செய்து வருகிறார். நிச்சயம் இம் முயற்சி பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் என்றுகருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications